Facebook Pixel சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு! | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!

Dinamani Karur

|

March 25, 2025

தமிழகத்தில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்தாலும், சிலம்பாட்டத்துக்குத் தனி மரியாதையும் பெருமையும் உண்டு.

- ஐவி.நாகராஜன்

இப்போதைய காலகட்டம்போல் பழங்காலத்தில் நவீன ஆயுதங்கள் இல்லை. பல ஊர்களுக்கு இடையே காடுகள் இருந்தன. கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள குறுவாள்கள், கம்பு, கோடரி போன்றவற்றை மக்கள் பயன்படுத்தினார்கள். அதிலும் கம்புகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அந்தக் கம்புகளைச் சுழற்றும் முறையே சிலம்பாட்டம் எனப்படுகிறது. அதனால், சிலம்பாட்டத்தை ஆதிகால விளையாட்டு என்று சொல்லலாம்.

சிலம்பு என்ற சொல்லுக்கு ஒலித்தல் என்று பொருள். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, ஒலி கேட்பதால், இந்த விளையாட்டுக்கு சிலம்பாட்டம் என்ற பெயர் வந்ததாம். மலைப்பகுதிகளில் பலவகையான ஒலிகள் கேட்டுக் கொண்டே இருப்பதால், அதற்கு சிலம்பம் என்ற காரணப்பெயர் உண்டு.

ஐவகை நிலங்களில் குறிஞ்சி நிலக்கடவுளான முருகனுக்கு சிலம்பன் என்ற பெயர் உண்டு. அகத்திய முனிவர், ஆய்கலைகள் அறுபத்து நான்கில் சிலம்பாட்டத்தை வகைப்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் சிலம்பாட்டம் பற்றிய குறிப்புகள் உண்டு.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி

விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Karur

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Karur

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

சீருடைகளைச் சீராக்குவோம்!

பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Karur

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size