Try GOLD - Free
இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு
Dinamani Kanchipuram
|September 08, 2025
அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
வாஷிங்டன், செப். 7:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள நிலையில், ஜேசன் மில்லர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
ஜேசன் மில்லர் எஸ்எச்டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்எல்சி என்ற ஆலோசனை நிறுவனத்தின் தலைவராவார். இந்த நிறுவனம் அரசியல் ரீதியாக இரு தரப்பினரிடையே நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பணியை மேற்கொண்டு வருகிறது.
This story is from the September 08, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
பக்ரீத்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
தமிழகத்தில் மின் வெட்டு 80% குறைந்தது
மின் வாரிய அலுவலர்களின் தீவிர கண்காணிப்பு, சீரமைப்புப் பணிகளால் தமிழகத்தில் மின் வெட்டு சுமார் 80 சதவீதம் குறைந்துவிட்டது என எரிசக்தி வளம், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
1 min
May 28, 2026
Dinamani Kanchipuram
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Kanchipuram
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை
தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Kanchipuram
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani Kanchipuram
சிறுமி கொலை: இருவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை அருகே சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 min
May 28, 2026
Translate
Change font size

