Try GOLD - Free
இப்படியே தொடர்ந்தால்...
Dinamani Kanchipuram
|June 30, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
-
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் யார் அதிகம் பதிவு போடுவது என்ற போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் சில மாணவிகள் ஒன்றுசேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தாங்கள்தான் 'கெத்து' என்ற ரீதியில் பதிவிட்டு வந்துள்ளனர். திருப்பூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பல்லடம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோன்ற குழு அமைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்ததில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த திருப்பூர் பள்ளி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 15 கி.மீ. பேருந்தில் சென்று பல்லடம் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவிகளுடன் சாலையிலேயே வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் இருந்து தச்சூருக்குச் சென்ற பேருந்தில், காலை நேரத்திலேயே அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களும், மாணவிகளும் கல்வி ஆண்டின் கடைசி நாளைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலரும் இருந்த நிலையில் மது அருந்தினர். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தினர் என யார் குறித்தும் கொஞ்சமும் அச்சமோ, கூச்சமோ இல்லாமல் அதைக் கைப்பேசியில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவும் செய்தனர்.
This story is from the June 30, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
ஃபெடரல், ஏயூ சிறு நிதி வங்கிகளின் பங்குகளை கையகப்படுத்த 'கோடக்'
ரிசர்வ் வங்கி அனுமதி
1 min
May 08, 2026
Dinamani Kanchipuram
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Kanchipuram
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 08, 2026
Dinamani Kanchipuram
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Kanchipuram
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Kanchipuram
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Kanchipuram
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Kanchipuram
மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Kanchipuram
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Kanchipuram
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 06, 2026
Translate
Change font size
