Facebook Pixel பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம் | Dinamani Kanchipuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்

Dinamani Kanchipuram

|

June 06, 2025

உலகின் உயரமான பாலத்தை திறந்து வைக்கிறார்

கத்ரா/ஜம்மு, ஜூன் 5: ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பயணம் மேற்கொள்கிறார். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர், அந்த வழித்தடத்தில் உள்ள செனாப்பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் (நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

MORE STORIES FROM Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு

'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: திரளானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மனுதாரருக்கு உ.பி. நீதிமன்றம் இறுதி வாய்ப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா

திருவள்ளூர் அருகே கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

தபால் வாக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size