Try GOLD - Free
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
Dinamani Kanchipuram
|May 10, 2025
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
-
சென்னை, மே 9: இதைத் தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. பி.எஸ்சி. (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு, பி.டெக். வேளாண் பொறியியல், பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். உயிரித் தொழில்நுட்பம், உயிரித் தகவலியல் உள்பட பல்வேறு படிப்புகளில் மொத்தம் 6,921 இடங்கள் பொதுக் கலந்தாய்வு முறையில் நிரப்பப்படவுள்ளன.
This story is from the May 10, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Kanchipuram
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
வெறுப்புப் பேச்சு களைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக உள்ளன.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Kanchipuram
சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்: பியூஷ் கோயல் தகவல்
கனடா, இஸ்ரேல், பிரேஸில் உள்பட மேலும் 12 நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Kanchipuram
டிவிட்டர் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலர்!
டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் (படம்) தொடங்கிய 'பேரலல் வெப் சிஸ்டம்ஸ்' ஏ. ஐ. நிறுவனம், தற்போது 200 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
1 min
April 30, 2026
Translate
Change font size

