Try GOLD - Free
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
Dinamani Coimbatore
|June 03, 2026
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
சிலர் சமூக வலைதளங்களின் மூலம் சமூகத்துக்கு எதி ரான செயல்களில் ஈடுபட்டு, மனம், உடல் சார்ந்த நோய்களால் அவதிப்படுகின்றனர். இதனால், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவதற்கு, உலகில் பல நாடுகள் தடை அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
மனிதர்கள் பல்வேறு தீய பழக்கங்க ளுக்கு அடிமையாகி, மாயையில் மன மிழந்து, மனநிம்மதியையும் மாய்த்து உடலும், உள்ளமும் பாதிப்படைந்து நோய் வாய்ப்பட்டு மடிந்து போகிறார்கள். குறிப் பாக, புகைபிடிக்கும் பழக்கம் உலகெங்கும் வாழும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் சிகரெட் உள்பட அனைத்து வகையான புகையி லைப் பழக்கத்தை நிறுத்த விரைந்து நட வடிக்கைகளை எடுத்து வருகின்றன. இலங்கை, நியூஸிலாந்து நாடுகள் இதில் தீவீரம் காட்டி வருகின்றன. சிகரெட் தயாரிப்பதற்கான புகையிலை, இதில் உள்ள நச்சுத்துகள்கள், வேதிப்பொருள் கள், புகைப்பவர்களையும், அருகில் இருப் பவர்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். விலங்குகளையும், தாவரங்களை யும்கூட பாதித்து, சுற்றுச்சூழல் கெடும்.
புகையிலையில் பலவகை வேதிப் பொருள்கள் உள்ளன. அவற்றில் 70-க்கும் மேற்பட்டவை உயிர்க்கொல்லியாக உள் ளன. புகைபிடிப்பதால், புற்றுநோய், ரத்த நாளக் கோளாறுகள், காசநோய், சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்புண், இதய நோய் கள், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான பல பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியில் திடீரென உயிரிழப்பும் ஏற்படும் என மருத் துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆரம்பித்து, பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே இந்தப் புகையிலைப் பிரச் னையால் பெரிய அளவில் பாதிக்கப்பட் டுள்ளன. இதனால், புகையிலை பயன் படுத்தும் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் பேர் இறப்பதாகவும், அதில் 13 லட்சம் பேர் இந்தியாவில் மட்டுமே இறப்ப தாகவும், உலக சுகாதார அமைப்பு மதிப்பி டுகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தால், ஒரு வர் தனது வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழந்து விடுவதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
This story is from the June 03, 2026 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani Coimbatore
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Coimbatore
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Coimbatore
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Listen
Translate
Change font size
