Try GOLD - Free
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம்
Dinamani Coimbatore
|April 10, 2026
உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரமலான் தினத்தன்று இஸ்லாமியர்கள் மலை மீது சென்று தொழுகை நடத்த அனுமதி அளித்தனர். எனவே, கடமையை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கடந்த மாதம் 23-ஆம் தேதி அளித்த மனுவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் மலை மீது ஹிந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் கோரினார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
This story is from the April 10, 2026 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை
பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
ஆரோவில் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரத்தில் விரிவான உள்கட்டமைப்புத் திட்டம் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
தியாகராஜர் 259-ஆவது ஜெயந்தி விழா
திருவாரூரில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 259ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை (ஏப்.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
மருத்துவ சிகிச்சையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
உறவினர்கள் சாலை மறியல்
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Coimbatore
ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Coimbatore
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Coimbatore
தேசத்தைக் கட்டமைப்பதில் மருத்துவர்களுக்கும் முக்கியப் பங்கு
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min
April 24, 2026
Listen
Translate
Change font size

