Try GOLD - Free
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
Dinamani Coimbatore
|January 24, 2026
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
திமுக அரசு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது. வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்களே தவிர, அவற்றை நிறைவேற்றவில்லை. 'ஊழல், மாஃபியா, குற்றங்கள்' ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
மோசமான ஆட்சியிலிருந்து விடுபட விரும்பும் தமிழகம், ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது. திமுக அரசை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை; நம்பகத்தன்மை இல்லை; ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டுமே இயங்குகிற இயக்கமாக இருக்கிறது திமுக. வாரிசு அரசியல், ஊழல் அதிகரிப்பு, பெண்களையும், கலாசாரத்தையும் வசைபாடுவது போன்றவற்றை எல்லாம் இப்போது தமிழகம் சுமக்க வேண்டியிருக்கிறது.
This story is from the January 24, 2026 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
May 02, 2026
Dinamani Coimbatore
ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinamani Coimbatore
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Coimbatore
சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size
