Facebook Pixel ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின் | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

Dinamani Coimbatore

|

December 04, 2025

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதித் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் ஏற்கத்தகாத கோரிக்கைகளைச் சேர்த்து மாற்றியுள்ளன. இது, உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

அந்த நாடுகள் போரைத்தான் விரும்புகின்றன. ஆனால் எங்களுக்கு ஐரோப்பாவுடன் போரிடுவதில் விருப்பமில்லை. ஆனால் அவர்கள் போரைத் தொடங்கினால், அவர்களுடன் போரிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார் அவர்.

இதற்கிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டத்தை விளாதிமீர் புதின் நிராகரிக்கவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறினார்.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி: பாஜக

'மனதில் குரல்' உரை மூலம் தமிழக மக்களை பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான 38-ஆவது ஆட்டம் டையில் முடிந்தது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி

தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்

தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Coimbatore

உலகை இணைக்கும் நடனம்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!

நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாதஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி . . இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை சனிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு

ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

April 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size