Facebook Pixel நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா

Dinamani Coimbatore

|

August 13, 2025

தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்புத்திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.

புது தில்லி, ஆக. 12:

மக்களவையில் திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறிய அந்த மசோதாக்கள், மாநிலங்களவையில் அதே வாக்கெடுப்பு முறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவேறியது.

இதையடுத்து இரு மசோதாக்களும் தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அவரின் ஒப்புதலுக்குப் பிறகு அவை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு

கேரள சுற்றுலாப் பயணிகள் ஊர் திரும்பும்போது சோகம்

time to read

1 mins

April 18, 2026

Dinamani Coimbatore

543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்

மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

time to read

1 min

April 18, 2026

Dinamani Coimbatore

உனக்கு நீயே ஒளி!

பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Coimbatore

விமர்சனத்துக்கு விஜய் பதில்!

தேர்தல் பிரசாரத்தின்போது பிரசார வாகனத்தைவிட்டு கீழே இறங்குவதில்லை என்கிற விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில், பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தவெக தலைவர் விஜய்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Coimbatore

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

time to read

1 min

April 18, 2026

Dinamani Coimbatore

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு

தொடர்ந்து மூன்றாவது முறை

time to read

1 mins

April 18, 2026

Dinamani Coimbatore

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.

time to read

1 min

April 18, 2026

Dinamani Coimbatore

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு

ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

time to read

1 min

April 18, 2026

Dinamani Coimbatore

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்'!

தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

time to read

2 mins

April 18, 2026

Dinamani Coimbatore

தங்கமயில் ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், அட்சய திருதியையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

time to read

1 min

April 18, 2026

Translate

Share

-
+

Change font size