Try GOLD - Free
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
Dinamani Coimbatore
|May 11, 2025
இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு
-
புது தில்லி, மே 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
'இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத தலைமையகங்கள்-பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாக குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கட்டுப்பாடான ரீதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
This story is from the May 11, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
சாம்பியன் கோப்பையை தக்கவைத்தார் பெகுலா
அமெரிக்காவில் நடைபெற்ற சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
உயர்நீதிமன்றத்தை அணுக ராமதாஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாம்பழம் சின்னம் விவகாரம்
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் அளித்த நோட்டீஸ் அவைத் தலைவர் ஓம் பிர்லா திங்கள்கிழமை நிராகரித்தார்.
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 10-இல் தொடக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு ஏப்.
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
9 காவலர்களுக்கு மரண தண்டனை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தீர்ப்பு
2 mins
April 07, 2026
Dinamani Coimbatore
பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்
புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி
1 mins
April 07, 2026
Dinamani Coimbatore
சிங்கப்பூர் வேளாண் வணிக நிறுவனத்துடன் விப்ரோ 100 கோடி டாலருக்கு ஒப்பந்தம்
சிங்கப்பூரைச் சேர்ந்த உலகின் முன்னணி உணவு மற்றும் வேளாண் வணிக நிறுவனமான 'ஓலாம்' குழுமத்துடன், இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோ சுமார் 100 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
வைஷாலிக்கு தொடர்ந்து 2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா, திவ்யா ‘டிரா’
சைப்ரஸில் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர். வைஷாலி 7-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.
1 min
April 07, 2026
Dinamani Coimbatore
அதிமுக கூட்டணிதான் இயற்கையான கூட்டணி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தனிக் கட்சி தொடங்கி பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு தேர்தல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைத்திருக்கும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தினமணி நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:
3 mins
April 07, 2026
Dinamani Coimbatore
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.15,000 கோடி ஊழல்
அமித்ஷா குற்றச்சாட்டு
1 mins
April 07, 2026
Translate
Change font size
