Facebook Pixel பாரதியார் பல்கலை.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பாரதியார் பல்கலை.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது

Dinamani Coimbatore

|

March 01, 2025

மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை, பிப். 28: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அரசிடம் ரூ.160 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, வன அலுவலர் ஜெயராஜ், வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயிகள் ஜி.ரங்கநாதன், ரங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி, பாலதண்டாயுதம், சு.பழனிசாமி, கந்தசாமி, காளிசாமி, ஏ.கணேசன் உள்ளிட்ட விவசாயிகள் பேசியதாவது:

கெளசிகா நதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஒட்டர்பாளையம் குளத்தின் உபரிநீர் விளைநிலங்களில் தேங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

May 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinamani Coimbatore

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Coimbatore

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size