Try GOLD - Free
இன்றைய பலன்கள்
Dinakaran Trichy
|August 18, 2025
மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.
கடகம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பிரச்னைகள் வரக்கூடும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
This story is from the August 18, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
மோசமான சூழ்நிலையில் தமிழகம்
லதா ரஜினிகாந்த் வேதனை
1 min
June 16, 2026
Dinakaran Trichy
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Trichy
17 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்
உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு
3 mins
June 16, 2026
Dinakaran Trichy
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Trichy
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Trichy
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Trichy
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
1 min
June 15, 2026
Dinakaran Trichy
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 mins
June 15, 2026
Dinakaran Trichy
நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.
2 mins
June 15, 2026
Dinakaran Trichy
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்
பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
1 min
June 15, 2026
Translate
Change font size

