Facebook Pixel கண்ணகி நகரை பிராண்டாக்கிட்டோம் | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கண்ணகி நகரை பிராண்டாக்கிட்டோம்

Dinakaran Nagercoil

|

October 28, 2025

பஹ்ரைனில் தங்கம் வென்ற இந்திய துணை கேப்டன் கார்த்திகா பேட்டி

பஹ்ரைனில் நடந்த யூத் ஏசியன் கேம்ஸ் கபடிப் போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று திரும்பிய சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கார்த்திகாவுக்கு தமிழ்நாடு சார்பில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பிரமாண்ட வரவேற்புடன் வீடு திரும்பிய கார்த்திகா, தனது வெற்றி, போராட்டங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

கபடியில் எப்போது ஆர்வம் வந்தது?

கார்த்திகா: நான் 8ம் வகுப்பு படிக்கும்போது கபடியை தொடங்கினேன். கண்ணகி நகரில் எங்க பயிற்சியாளர் ராஜ் சாரும் சீனியர்ஸ் எல்லாம் விளையாடி, கோப்பைகளையும் மெடல்களையும் வெல்றதை பார்த்துதான் எனக்கு கபடியில் ஆர்வம் வந்தது. கோச் ராஜ் சாரோட பயிற்சி, உந்துதல் மற்றும் தினசரி கடின உழைப்பு மூலம்தான் நான் இப்போ இந்தியாவுக்காக விளையாடி இருக்கேன்.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம் என்று சொல்வீர்கள்?

கார்த்திகா: எனக்கு எந்த ஸ்ட்ரகலுமே கிடையாது. எங்க கோச் அப்படிப் பார்த்துக்கிட்டாரு. என் வெற்றிக்குக் காரணம் என் கோச் மட்டும்தான்.

பயிற்சியாளர் ராஜ்: கார்த்திகா ஒரு கடின உழைப்பாளி. ஸ்கூலுக்கு மிகவும் குறைவாகவே போனாள். 10ம் வகுப்பு தேர்வைக்கூட தவிர்த்துட்டு தேசியப் போட்டிகளுக்குப் போனாள். இந்த வயசுல இத்தனை உழைப்பு இருந்ததால தான் இன்னிக்கு சாதிக்க முடிஞ்சுது.

கார்த்திகாவின் தாயார் சரண்யா: கல்வியைப் போலவே குழந்தைகளுக்கு உடல் பலமும் மன பலமும் தேவை. அதனால நான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். 10ம் வகுப்புத் தேர்வைக்கூட தவிர்த்து தேசியப் போட்டிக்குப் போனப்போ, நான் கோபப்படல. அவளோட விருப்பத்திற்கே விட்டுட்டேன்.

பஹ்ரைனில் விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி

102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது

தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி

காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்

time to read

1 mins

May 05, 2026

Dinakaran Nagercoil

வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்

ஒன்றிய அரசு அறிமுகம்

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்

5 மாதம் நீர் இருப்பு

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

தமது கட்சியினரை நம்பாத விஜய் அதிமுக பாணியில் ரிசார்ட் தேடும் தவெக

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Nagercoil

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.

time to read

1 min

May 04, 2026

Listen

Translate

Share

-
+

Change font size