Facebook Pixel அதிகமுகவில் ஓரங்கட்டப்படும் மாஜி அமைச்சர்கள் காரில் ஏற வந்த செல்லூர் ராஜூவை கீழே இறக்கிவிட்டு அவமதித்த எடப்பாடி | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அதிகமுகவில் ஓரங்கட்டப்படும் மாஜி அமைச்சர்கள் காரில் ஏற வந்த செல்லூர் ராஜூவை கீழே இறக்கிவிட்டு அவமதித்த எடப்பாடி

Dinakaran Nagercoil

|

August 09, 2025

கட்சியின் மூத்த நிர்வாகியான செல்லூர் ராஜூவை தனது காரில் ஏறவிடாமல் இறக்கி விட்ட எடப்பாடி பழனிசாமியின் செயலால் தென்மாவட்ட அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தலைமை பொறுப்பிற்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாக கட்சியினர் மத்தியில் பேச்சு உள்ளது. குறிப்பாக சசிகலா, டிடிவி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் விவகாரங்களில் இவர்கள் சார்ந்த சமூகத்தினராக உள்ள மூத்த நிர்வாகிகளை எடப்பாடி கண்டு கொள்வதில்லை என்றும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிரானவர்களை கட்சிக்குள் வளர்த்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் தனித்தனி அணியாக இருந்து அரசியல் செய்துவருகின்றனர். இவர்களில் யார் பெரியவர் என்ற அரசியல் யுத்தம் செல்லூர் ராஜூவிற்கும், உதயகுமாருக்கும் இடையே போய் கொண்டிருக்கிறது. அதே நேரம் சசிகலா மற்றும் ஓபிஎஸ் விவகாரங்களில் செல்லூர் ராஜூ தரப்பு அடக்கி வாசிப்பதும், உதயகுமாரோ விமர்சனத்தின் உச்சிக்கே சென்று தாக்குவதும் எடப்பாடியின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சியினர் மத்தியில் ராஜேந்திரபாலாஜி செல்வாக்குடன் உள்ளார். இதை விரும்பாத அவரது எதிர்தரப்பு அங்கு அவருக்கு எதிராக ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக இருந்த வர்மன், மாஜி அமைச்சர்கள் ராஜமாபா. பாண்டியராஜன் மற்றும் வைகை செல்வன் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு

உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் டெல்லியின் சதிக்கு துணைபோகும் அதிமுக

மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது

மக்களவையில் அமித் ஷா தகவல்

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான விவகாரம் எடிட்டிங் ஸ்டுடியோவில் பணியாற்றிய உதவி எடிட்டர் உள்பட 3 பேர் கைது

படக்காட்சி தொகுப்பு ரீல்களை திருடி இணையதளத்தில் வெளியிட்டதும் அம்பலம் மாநில சைபர் க்ரைம் நடவடிக்கை

time to read

1 mins

April 17, 2026

Dinakaran Nagercoil

சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் சாதுர்யத்தால் திகைத்திருப்பார்

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் தான் மாநிலங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்

time to read

1 mins

April 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேர்தல் விதிமுறைகளை மீறி ரோடு ஷோ த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் 3 வேட்பாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி ரோடு ஷோ மற்றும் அதிக ஆட்களை அழைத்து வந்ததாக த. வெ. க. தலைவர் விஜய் மற்றும் தி.

time to read

2 mins

April 17, 2026

Dinakaran Nagercoil

தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் வரை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற்று வாக்களிக்கலாம்

மே.வங்க எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

அண்ணாமலை பிரசாரத்திற்கு வந்த பாஜ பிரமுகர் உயிரிழப்பு

முதுகுளத்தூர் தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக வேட்பாளராக மலேசியா பாண்டி, ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளராக நாகேந்திரன் போட்டியிடுகின்றனர்.

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்படும்

ப.சிதம்பரம் உறுதி

time to read

1 min

April 17, 2026

Dinakaran Nagercoil

மாநில உரிமைகளில் இரட்டை வேடம் முதல்வராக இருந்தபோது எதிர்ப்பு பிரதமராக இருக்கும்போது ஆதரவு

மோடி மீது கடும் தாக்குதல்

time to read

1 min

April 17, 2026

Translate

Share

-
+

Change font size