Try GOLD - Free
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 18ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்
Dinakaran Nagercoil
|July 09, 2025
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 18ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து 2 மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4ம் தேதியுடன் 2025ம் ஆண்டின் முதல் கூட்ட தொடர் நிறைவு பெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒரு மாதம் காலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு அவைகளிலும் அமர்வுகள் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This story is from the July 09, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சென்னை நோக்கி படையெடுப்பு... முதல் பக்க தொடர்ச்சி
அதிகமானோர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 mins
April 27, 2026
Dinakaran Nagercoil
அணுப்பிளவு நிலையை அடைந்து கல்பாக்கம் ஈனுலை வரலாற்று சாதனை
பிரதமர் மோடி பாராட்டு
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
கல்லூரி சேர்க்கையில் வெயிட்டேஜ் மதிப்பெண்
தனியார் கல்லூரிகள் திட்டம்
1 mins
April 27, 2026
Dinakaran Nagercoil
வளர்ச்சியை தடுக்க அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்
சம்யுக்தா குற்றச்சாட்டு
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு பேச்சுவார்த்தை நடப்பது ஈரானின் கையில் உள்ளது
வெளியுறவு அமைச்சர் அராக்கி மீண்டும் பாகிஸ்தான் பயணம்
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
கொடைக்கானல் ஏரிச்சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கிங்
செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் பொதுமக்கள் உற்சாகம்
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
அதிமுக 28 தொகுதிக்கும் குறைவாகவே ஜெயிக்கும்
செல்வப்பெருந்தகை பேட்டி
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
விசிக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிறுவன் உட்பட 2 பேர் கைது
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
மனிதக் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தை பெருமைப்படுத்தினார் பிரதமர் மோடி
மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பெருமையுடன் குறிப்பிட்டார் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min
April 27, 2026
Dinakaran Nagercoil
பாஜ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்
எஸ்டிபிஐ தலைவர் குற்றச்சாட்டு
1 min
April 27, 2026
Translate
Change font size

