Try GOLD - Free
கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸ் ஒத்திவைப்பு
Dinakaran Delhi
|June 04, 2025
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தகவல்
-
கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படம் திரையிடுவதற்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு விசாரணை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, கர்நாடகாவில் நாளை தக் லைஃப் படம் வெளியாகவில்லை என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் நாளை (ஜூன் 5ம் தேதி) வெளியாகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு கன்னட அமைப்பினர் இடையே கோபத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. கன்னட சினிமா வர்த்தக சபையும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை சினிமா வெளியிட அனுமதி அளிக்க மாட்டோம் என கூறி தடை விதித்துள்ளனர்.
This story is from the June 04, 2025 edition of Dinakaran Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Delhi
Dinakaran Delhi
ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது
தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து
1 min
May 05, 2026
Dinakaran Delhi
கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி
102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது
1 min
May 05, 2026
Dinakaran Delhi
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinakaran Delhi
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி
குஜராத், திரிபுரா, நாகாலாந்தில் பாஜ வெற்றி
1 min
May 05, 2026
Dinakaran Delhi
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.
1 min
May 05, 2026
Dinakaran Delhi
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையேறிய திருச்சி பக்தர் மர்மச்சாவு
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது.
1 min
May 04, 2026
Dinakaran Delhi
காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்
தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்
1 min
May 04, 2026
Dinakaran Delhi
சென்னையில் தரைஇறங்கி ஓடுபாதையில் ஓடிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடிய பயணி
பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர் •சினிமாவை மிஞ்சும் சம்பவத்தால் பரபரப்பு
2 mins
May 04, 2026
Dinakaran Delhi
தூத்துக்குடி அருகே திடீர் சூறைக்காற்று 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
1 min
May 04, 2026
Dinakaran Delhi
2 வாலிபர்கள் வெட்டி படுகொலை
வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசிய 8 பேர் சிக்கினர்
1 mins
May 04, 2026
Translate
Change font size
