Try GOLD - Free
எங்களுக்கான வாய்ப்புகள் விளையாட்டு கிடைத்தும் தவற விட்டோம்
DINACHEITHI - NAGAI
|June 26, 2025
தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையேஇந்தியா471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6ரன்முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் விக்கெட்இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
This story is from the June 26, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு
1 min
June 13, 2026
DINACHEITHI - NAGAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 mins
June 13, 2026
DINACHEITHI - NAGAI
சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.
1 min
June 12, 2026
DINACHEITHI - NAGAI
இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்
நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min
June 10, 2026
DINACHEITHI - NAGAI
சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - NAGAI
கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது
தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - NAGAI
அலுவலகம் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்
தமிழ்நாட்டில், வீட்டில் இருந்த படியே பத்திர பதிவு செய்யும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி, பத்திர பதிவு அலுவலகம் செல்லாமல், நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே ஆவணங்களை பதிவு செய்யலாம்.
1 min
June 08, 2026
DINACHEITHI - NAGAI
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
1 min
June 08, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக அரசு உத்தரவு
பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min
June 07, 2026
DINACHEITHI - NAGAI
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.
1 min
June 07, 2026
Translate
Change font size

