Facebook Pixel ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர் | DINACHEITHI - NAGAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்

DINACHEITHI - NAGAI

|

June 11, 2025

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி தாசேகவுடாஎன்றகணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்தயசஷ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணைபரிமாறிக்கொண்டனர்.

அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறினார்கள். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவருக்கு தெரியாமல் யசசை அவ்வப்போது சந்தித்து ஹரிணி பேசியுள்ளார். மேலும் ஓயோ ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர்.

தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தாசேகவுடா கண்காணிக்க தொடங்கினார். அப்போது வேறோரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும், அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வருவதும் தாசேகவுடாவுக்கு தெரியவந்துள்ளது.

உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். அத்துடன் ஹரிணியிடம் இருந்து தாசேகவுடா செல்போனையும் வாங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஹரிணியை யசஷால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. கள்ளக்காதலியுடன் பேச முடியாமலும், அவரை பார்க்க முடியாமலும் போனதால் யசஷ் பித்து பிடித்தவர் போல மாறிப்போனதாக தெரிகிறது.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி

\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.

time to read

1 mins

June 24, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - NAGAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

DINACHEITHI - NAGAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்

மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size