Facebook Pixel தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது | DINACHEITHI - MADURAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது

DINACHEITHI - MADURAI

|

June 10, 2025

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ.ராசா கூறினார்.

- ஆ.ராசா பேட்டி

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.

* பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.

* கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?

*தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?

* வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டெல்லியில் பாஜக தேசிய தலைவரை அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்

அமித்ஷாவை சந்தித்தும் பேசினார்

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.

time to read

1 min

June 03, 2026

DINACHEITHI - MADURAI

முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.

time to read

1 mins

June 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை

\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

Translate

Share

-
+

Change font size