Try GOLD - Free
பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன..?
DINACHEITHI - MADURAI
|May 21, 2025
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
-
ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார்.
லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் லீக் சுற்றுடன் வெளியேறியது.
This story is from the May 21, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்
முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்
சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
1 min
June 28, 2026
DINACHEITHI - MADURAI
புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு
மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 mins
June 28, 2026
DINACHEITHI - MADURAI
போதைப்பொருளை ஒழிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு முதல் அமைச்சர் பதக்கம்
2026 ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம்
\"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது., விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
June 26, 2026
Translate
Change font size
