Try GOLD - Free
ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
DINACHEITHI - KOVAI
|June 23, 2025
உலக நாடுகள் சொல்வது என்ன?
-
ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது ஒரு ஆபத்தான திருப்புமுனை என்றும், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகள் நீண்டகால மோதல்களுக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் சீனா அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறையே ஸ்திரத்தன்மைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை. ஒரே வழி இராஜதந்திரமே என்று கூறி, பதற்றத்தைத் தணிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
This story is from the June 23, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.
1 min
June 12, 2026
DINACHEITHI - KOVAI
மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை
\"இறுதி சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும்\"
1 min
June 11, 2026
DINACHEITHI - KOVAI
இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்
நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min
June 10, 2026
DINACHEITHI - KOVAI
சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
அலுவலகம் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்
தமிழ்நாட்டில், வீட்டில் இருந்த படியே பத்திர பதிவு செய்யும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி, பத்திர பதிவு அலுவலகம் செல்லாமல், நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே ஆவணங்களை பதிவு செய்யலாம்.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது
தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - KOVAI
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.
1 min
June 07, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக அரசு உத்தரவு
பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min
June 07, 2026
DINACHEITHI - KOVAI
மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 min
June 06, 2026
Translate
Change font size

