Try GOLD - Free
கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்
DINACHEITHI - DHARMAPURI
|May 18, 2025
‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்’ என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
-
ஒரு மசோதா மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டப் பிரிவு 201 காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மூலம் இயற்றும் சட்டங்களை ஒரேயடியாக கிடப்பில் போட்டதாலேயே, அதை ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதி தமிழ்நாட்டரசு வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது மாநில மக்களின் நலன் சார்ந்த தீர்ப்பு என்பதால் அதை எதிர்த்து குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்புவது மக்களுக்கு வெறுப்பையே கிளப்புகிறது.
This story is from the May 18, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்
மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
1 min
June 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை
அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
1 min
June 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி
ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்
1 min
June 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி
சபாநாயகர் ஜே.சி. டி. பிரபாகர் முன்னிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
1 min
June 17, 2026
Translate
Change font size
