Facebook Pixel சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்! | Kungumam Doctor - health - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

Kungumam Doctor

|

August 1-15, 2025

சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.

சதகுப்பை கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

சதகுப்பையின் தாவரவியல் பெயர் - Anethum graveolens.

தமிழில் பரவலாக அறியப்படும் இத்தக்கீரை, நமது பாரம்பரிய தமிழ் சமையல் மற்றும் சித்த வைத்தியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கொத்துமல்லி இலைகளைப் போன்ற தோற்றம் கொண்டது. சீரக செடியைப் போன்று காட்சியளிக்கும் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. சதகுப்பை கீரைக்கு சோயிக் கீரை, மதுரிகை என்று வேறு பெயர்களும் உண்டு. இலைகள் இனிப்பு சுவையும் கார்ப்பு சுவையும் கலந்தும் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் சதகுப்பை கீரையின் இலைகள் மென்மையானதாகவும் சிறியதாகவும் இருக்கும். குறிப்பாக 40-60 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது. சமையலில் சுவையினை அதிகரிக்க நமது முன்னோர்களால் சதகுப்பை கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இலைகள் நல்ல வாசனையை கொண்டிருக்கும். கீரையின் பெயரில் பின்பகுதி குப்பை என இருந்தாலும் ஏராளமான மருத்துவப் பலன்களைத் தரக்கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று சதகுப்பை. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவத்தன்மை கொண்டது. சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய் தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.

MORE STORIES FROM Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

எளிய வீட்டு வைத்தியம்!

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.

time to read

1 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

கார்கூந்தல் பெண் அழகு!

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

time to read

3 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

மைக்ரேன் தீர்வு என்ன?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!

முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

சிக்கரி ஓர் அரு மருந்து!

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!

இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

உடல் சூட்டை தணிக்கும் புதினா!

புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

தைராய்டு அறிவோம்

இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

time to read

2 mins

April 16-30, 2026

Translate

Share

-
+

Change font size