Facebook Pixel இது தமிழ்நாட்டின் இந்திய சாதனை! | Kungumam - entertainment - Read this story on Magzter.com

Try GOLD - Free

இது தமிழ்நாட்டின் இந்திய சாதனை!

Kungumam

|

06-03-2026

மனிதர்கள் இல்லை... வெளிச்சம் இல்லை... லட்சக்கணக்கில் தயாராகும் சர்வதேசப் பொருள்...

- டி.ரஞ்சித்

இது தமிழ்நாட்டின் இந்திய சாதனை!

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இந்தியாவையே அதிர வைத்த ‘எந்திரன்’ படத்தில் சிட்டி எனும் கதாபாத்திரத்தில் ரஜினி ரோபோவாக நடித்திருப்பார் இல்லையா..?

ஒருவேளை அந்த ரோபோ கேரக்டரில் ரஜினி இல்லாமல் ரோபோவே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

சுவாரசியமாக, சவாலாக இருந்திருக்கும் அல்லவா... அந்த சுவாரசியம், சவாலை காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலை சாதித்து வருகிறது என்றால் சும்மாவா!

அதுவும் உழைப்பாளர்களே இல்லாமல் ரோபோவால் இயக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம்தானே!

இத்தோடு இருட்டில் அந்த ஆலை 24 மணிநேரமும் வேலை செய்கிறது என்றால் மூக்கில் விரலை வைக்கத்தானே தோன்றும்!

காஞ்சிபுரம் ஒரகடத்தில் தமிழ் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படுகிறது. இங்கே இருக்கும் பல தொழிற்சாலைகள் தமிழக அரசின் சிறப்பு சலுகையில் இயங்குகின்றன.

இங்கு உருவாகும், தயாராகும் எல்லா பொருட்களுமே ஏற்றுமதியை குறிக்கோளாகக் கொண்டவை.

அப்படி இயங்கும் ஆலைகளில் ஒன்றுதான் 'பாலிமாடெக்' (Polymatech) என்ற நிறுவனம். இந்த நிறுவனம் செமி கண்டக்டர்கள் எனச் சொல்லப்படும் சிப்களை தயாரிக்கும் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் பெருமை என்னவென்றால் இந்தியாவிலேயே சிப் தயாரிக்கும் உள்ளூரின் ஒரே நிறுவனம் இது மட்டும்தான் என்பதுதான் ஹைலைட்.

சிப் தயாரிக்கும் மற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு பொருட்டு சிப்களை தயாரிக்கும் அரசு நிறுவனங்களே.

இச்சூழலில் பாலிமாடெக் தனியார் நிறுவனம் என்பதும் கூடுதல் பெருமைதான் தமிழ்நாட்டுக்கு. அதுவும் ஆளே இல்லாமல் தானியங்கியாக ரோபோக்களின் துணையோடு இருட்டில் இயங்குகிறது என்பதுதான் இந்த நிறுவனம் தமிழ் நாட்டுக்கு கொடுத்த மிகப் பெரிய பரிசு, பெருமை எல்லாம்.

imageஇந்த ஆலையை நிறுவியவர் கோவையைச் சேர்ந்த ஈஸ்வர ராவ் நந்தம். பிட்ஸ் பிலானியில் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி படித்த ஈஸ்வர ராவ், இந்த நிறுவனத்தை 2016ம் ஆண்டில் ஜப்பானிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

ஆலையின் தற்போதைய இயக்குனரான ஈஸ்வர ராவின் மகன் விஷால் நந்தமை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.

MORE STORIES FROM Kungumam

Kungumam

Kungumam

ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!

‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.

time to read

1 mins

01-05-2026

Kungumam

Kungumam

இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG

விலை : ரூ.142 லட்சம்!

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!

வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

தரமான குடிநீர்!

உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

01-05-2026

Kungumam

Kungumam

அசத்தும் பிளாஸ்டிக் வீடு!

பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...

time to read

3 mins

01-05-2026

Kungumam

Kungumam

சைக்கிள்

சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

time to read

3 mins

01-05-2026

Kungumam

Kungumam

திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!

கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

time to read

4 mins

01-05-2026

Kungumam

Kungumam

வீராங்கனை

சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.

time to read

4 mins

01-05-2026

Kungumam

Kungumam

சதுரங்க மகாராணி!

உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.

time to read

1 mins

01-05-2026

Listen

Translate

Share

-
+

Change font size