Try GOLD - Free
பெற்றோர் சாபம் பிள்ளைக்கு ...
Balajothidam
|July 12-18, 2025
சுமார் 55 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் காணவந்தார். அவரை அமர வைத்து 'என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.
-
ஒரு பிரசித்தமான கோவிலில் குருக்களாக பணி செய்வதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆறு மாதங்களுக்குமுன்பு எனது மகனுக்கு திருமணம் செய்துவைத்தேன். ஆனால் திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே மருமகள் எனது மகனுடன் வாழ மறுத்து தனது பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவள் எங்கள் வீட்டிற்கு திரும்பவந்து என் மகனுடன் சேர்ந்துவாழ வழி கேட்டுத்தான் தங்களை நாடிவந்தேன்” என்றார்.
உங்கள் மகன் திருமண சமயத்தில் இருவரின் ஜாதகப் பொருத்தம், பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் சரியாகப் பார்த்து தானே திருமணம் செய்துவைத்தீர்கள். மேலும் உங்களின் இந்தப் பிரச்சினைக்கு ஜோதிடர்களைப் பார்த்து ஏதாவது பரிகாரங்களை கேட்டு செய்திர்களா என்றேன்.
ஒரு பிரபலமான பெரிய ஜோதிடரிடம் இருவர் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்த்தேன். இருவருக்கும் ராகு- கேது தோஷமுள்ளது. பத்துப் பொருத்தத்தில் ஏழு பொருத்தமுள்ளது. நட்சத்திர தோஷமில்லை என்று கூறி அந்த ஜோதிடரே திருமண முகூர்த்த நாளையும் கூறி விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்யச் சொன்னார். அவர் கூறிய நாள், நேரத்திலேயே திருமணம் செய்துவைத்தேன். ஆனால் திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே அவள் தன் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள். முகூர்த்த நாளும், நேரமும் ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்களும் பலன் தரவில்லை என்றார்.
This story is from the July 12-18, 2025 edition of Balajothidam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Balajothidam
Balajothidam
மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!
கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.
3 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?
இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.
3 mins
March 14-20, 2026
Balajothidam
மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!
திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!
இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.
2 mins
March 14-20, 2026
Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.
1 min
March 14-20, 2026
Balajothidam
வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...
உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.
4 mins
March 14-20, 2026
Balajothidam
ஜோதிட சந்தேகங்கள்
40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?
3 mins
March 14-20, 2026
Balajothidam
ராகு தரும் யோகங்கள்!
ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...
சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
4 mins
March 14-20, 2026
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Translate
Change font size
