Try GOLD - Free
லாக்டவுன் சமையல் சாதம்; அதுவே எனக்குப் போதும்!
MANGAYAR MALAR
|May 01, 2021
ரேணுகா... இந்தச் சின்னத்திரை தேவதை நாடகத்தின் மூலமாக கலை உலகுக்கு அறிமுகமாகி, மலையாளப் படங்களில் நடித்து பிரபலமாகி, தமிழ்ப்படங்களில் தலைகாட்டி, சின்னத்திரைக்கு வந்து கொடி நாட்டியவர். இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த சீரியல்கள் இப்போது மீண்டும் யு-டியூபில் வலம்வந்து கொண்டிருக் கின்றன. அதன் மூலமாக மறுபடியும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரேணுகா. மங்கை யர் மலருக்கு பேட்டி என்றதும், சந்தோஷமாகச் சம்மதித்தார். சரவெடி கணக்காய்ப் படபட வென்று பொரிந்து தள்ளுகிறார். ஸ்ரீரங்கத்து சின்ன வயசு முதல் கொரோனா லாக்டவுன் காலத்து சமையல் வரை பல விஷயங்களை ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார். அவரது பாஸிடிவ் பேட்டி நமக்கு ஒரு பூஸ்ட் வாருங்கள்.... ரேணுகா வைச் சந்திக்கலாம்!
'நான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீரங்கம். எனது ஸ்கூல் படிப்பு அங்கேதான். இத்தனை வருஷங்கள் ஆனாலும், என் ஸ்ரீரங்கத்து சின்ன வயசு நினைவுகள் என்னுடைய மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டன.காவிரியும், அம்மா மண்டபமும் அவற்றைவிட அந்த ரங்கநாதரையும் மறக்க முடியுமா? கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆனால், கோயிலுக்குள்
This story is from the May 01, 2021 edition of MANGAYAR MALAR.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM MANGAYAR MALAR
MANGAYAR MALAR
வாழை ரெசிபிஸ்!
இனிப்பு பொருட்கள்
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
பந்தா பரமசிவம் & ஃபேமிலி
இதெல்லாம் இல்லையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது. ஒரு பெருமை, ஒரு கௌரவம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் சுகமான சுற்றுலா அனுபவம்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் சிங்கப்பூரில், நாங்கள், கார்டன்ஸ் பை த பே (Gardens By The Bay) க்கு சென்றோம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
மாமியார் கொழுப்பு
சிறுகதை
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஆய்க்குடி பாலமுருகர் கோயில் ஸ்கந்த சஷ்டி விழா
எத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஜலதோஷம் வராமல் தடுப்பது எப்படி?
ஜலதோஷத்துக்கு பல வைரஸ்கள் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
எழுத்தாளராவது எப்படி?
ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாயுமானவரின் மகள்
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு ௪றுகதைப் போட்டிக்கதை 3
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
"கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
சமீபத்தில் அனுஷா வியந்த நபர் யார்?
யூ-ட்யூபர் ஜி.பி.முத்து!
1 min
October 29, 2022
Translate
Change font size

