Try GOLD - Free
கருப்புப் பூஞ்சான் நோய்க்கு இந்தியா முழுவதும் இதுவரை 126 பேர் பலி
Malai Murasu
|May 21, 2021
மகாராஷ்டிராவில் மட்டும் 90 பேர் சாவு
-
புதுடெல்லி, மே. 21
கருப்புப் பூஞ்சான் நோய்க்கு இந்தியாவில் இது வரை 126 பேர் பலியாகி உள்ளார்கள். மகாராஷ்டிராவில் மோசமாக உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 90 பேர் இறந்துள்ளார்கள்.
This story is from the May 21, 2021 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu
கொரோனா, இக்கட்டான சூழலிலும் சிறந்த ஆட்சி தந்தோம்: வறட்சி போன்ற வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்!
சென்னை பிரசாரக் கூட்டங்களில் எடப்பாடி உறுதி; குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; போதையை மூன்றே மாதத்தில் ஒழிப்போம் எனவும் பேச்சு!!
2 mins
April 08, 2026
Malai Murasu Chennai
“சட்டென்று மாறுது வானிலை” 3-வது சிங்கிள் வெளியானது!
பி. வி. புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய படம், “சட்டென்று மாறுது வானிலை”.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
உக்ரைன் போரில் இதுவரை 32 இந்தியர்கள் பலி!
ரஷ்யாவில் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு அதிக சம்பளம் தருவதாகக்கூறி, இந்திய இளைஞர்களை முகவர்கள் ஆசை காட்டி அழைத்துச் செல்கின்றனர்.
1 min
April 08, 2026
Malai Murasu
சட்டமன்றத் தேர்தல் நடப்பதால் புதுச்சேரி ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது!
புதுச்சேரியில் நாளை (ஏப்.9) தேர்தல் நடைபெறுவதால் ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
சிம்புவின் படப்பிடிப்பை நிறுத்தியது ஏன்? கொந்தளிக்கும் டி. ராஜேந்தர்!
நடிகர் சிம்புவின் பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், அதற்கு துணையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் சேர்ந்து இன்றைக்கு 'அரசன்' படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வருகிறது.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
கார்கேவை ‘பைத்தியக்காரன்' என்ற அசாம் முதல்வர்: தலித்துகளை இழிவுபடுத்துவதே பா.ஜ.க.வின் முகம்! ராகுல்காந்தி ஆவேசம்!!
காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அசாம் முதல்வர் இழிவுபடுத்திப் பேசியதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
குழந்தைக்கு தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு: மருத்துவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து! உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஒன்றரை வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி குழந்தைகள் நல மருத்துவர் எஸ். பாலகோபாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
கார்கேவை 'பைத்தியக்காரன்' என்ற அசாம் முதல்வர்: தலித்துகளை இழிவுபடுத்துவதே பா.ஜ.க.வின் முகம்! ராகுல்காந்தி ஆவேசம்!!
காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அசாம் முதல்வர் இழிவுபடுத்திப் பேசியதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
April 08, 2026
Malai Murasu Chennai
செங்கல்பட்டு அருகே பைக் மீது லாரி மோதி தாத்தா,பேரன் சாவு!
செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி ஊராட்சி துஞ்சல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (21).
1 min
April 08, 2026
Malai Murasu
ஜனநாயகன் குறித்து பேச விரும்பவில்லை: நடிகர்கள் பின்னால் சென்றால் உங்களுக்கும் குருதிதான் ஆபத்து! ரசிகர்களுக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை !!
நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயப் பட்டால், அது உங்களுக்குத் தான் ஆபத்து.
1 min
April 08, 2026
Translate
Change font size
