செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?
Periyar Pinju|April 2021
காரணமின்றி ஏற்காதீர்கள்

அறிவியலின் வளர்ச்சி கட்டாயத் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவாகக் கேடுகள், அழிவுகள் நிகழ்வதையும் அலட்சியப்படுத்த முடியாது. அறிவியலை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அது அழிவைத் தரும் அளவிற்கு கொண்டு செல்லக் கூடாது.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் அரிய கண்டுபிடிப்பு செல்பேசி. அது பேசுவதற்கு மட்டுமல்ல. அதில் அனைத்துமே உள்ளடக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்னும் அளவுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

Continue reading your story on the app

Continue reading your story in the magazine