ஜாவா தீவில் மூழ்கிய நகரம்?
Kanmani
|July 30, 2025
ஜாவா தீவு, இந்தோனேசியாவில் உள்ள உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய தீவு ஆகும்.
இது தெற்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் வடக்கே ஜாவா கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் மதுரா தீவுகளுக்கு இடையில் கடலுக்கு அடியில் 140,000 ஆண்டுகள் பழமையான நகரமான சுந்தலாந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு, 120 மீட்டருக்கும் அதிகமாக அதிகரித்து, சுந்தலாந்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் இங்கு கிடைத்த சில சான்றுகள், கலை வெளிப்பாடுகளை போலவே முக்கிய ஆதாரங்கள் ஆப்பிரிக்காவில் சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கூறுகின்றன.
இந்தப் புதைபடிவங்களும் புதையுண்ட நகரமும் முதன்முதலில் 2011-ம் ஆண்டு சுரபயா அருகே மணல் சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இப்போது எச்சங்களின் வயது மற்றும் இனங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் பள்ளத்தாக்கு வண்டல் மற்றும் புதைபடிவங்கள் தோராயமாக 162,000 முதல் 119,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் தற்போது கடலின் அடிப்பகுதியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் ஹோமோ எரெக்டஸ் எலும்புகளை மீட்டெடுத்துள்ளனர். அழிந்துபோன மனித மூதாதையர் இனமான ஹோமோ எரெக்டஸின் எலும்புகள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட புதைபடிவங்கள் இந்த தீவின் கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
Dit verhaal komt uit de July 30, 2025-editie van Kanmani.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Kanmani
Kanmani
அம்மா ஒரு துளசிச் செடி!
புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.
3 mins
December 17, 2025
Kanmani
லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது
1 min
December 17, 2025
Kanmani
நேர்மறை உளவியலின் தூண்கள்!!
நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.
3 mins
December 17, 2025
Kanmani
இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!
மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!
செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...
3 mins
December 17, 2025
Kanmani
ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!
சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.
2 mins
December 17, 2025
Kanmani
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.
3 mins
December 17, 2025
Kanmani
அங்கம்மாள்
பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.
2 mins
December 17, 2025
Kanmani
சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்
உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
1 min
December 17, 2025
Translate
Change font size

