Poging GOUD - Vrij
சர்வதேச விவகாரங்களில் நீதி காக்கும் SCO அமைப்பு
Tamil Mirror
|August 12, 2025
கஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 1 வரை, சீனா தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிரகாசமான எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஊடக கரந்துரையாடல் ஒன்று சீன தூதரகத்தில் வியாழக்கிழமை (07) அன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 1 வரை நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு, சமாதானம் மற்றும் வளர்ச்சி நோக்கி உலகப் போக்கையும், பிராந்திய மக்களின் நிலைத் தன்மை, வளம் மற்றும் ஆழமான பரிமாற்றம், ஒத்துழைப்பிற்கான ஆவலையும் கருத்தில் கொண்டு, சீனா, ரஷ்யா மற்றும் மேலும் நான்கு நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கும் என்ற வரலாற்று முடிவை எடுத்தன. 2009இல் இலங்கை உரையாடல் கூட்டாளராக இணைந்தது. இன்று SCOவில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள், 2 பார்வையாளர் நாடுகள், 14 உரையாடல் கூட்டாளர்கள் உள்ளனர்.
இவை உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், யூரேஷிய கண்டத்தின் 60% பரப்பையும் உள்ளடக்கியவை. 2024ஆம் ஆண்டில், சீனா மற்றும் SCO உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்கள் இடையிலான வர்த்தகம் 890 பில்லியன் அமெரிக்க டொலர் எனும் சாதனை அளவை எட்டியது. இது SCO அமைப்பின் வலுவான உயிர்ப்பு சக்தியையும், பிரகாசமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்துகிறது.
Dit verhaal komt uit de August 12, 2025-editie van Tamil Mirror.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

