Poging GOUD - Vrij
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்!
Malai Murasu
|June 30, 2025
முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
-
சென்னை, ஜூன்.30 தமிழ்நாட்டிலேயே கழகம் முதல் முறையாக அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் மூலம் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்புமுதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு 697.00 கோடி ரூபாய் ஆகும்.
இதன் தொடர்ச்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பணிமனைகளிலும், உரிய கட்டட உட்கட்டமைப்பு, மின்னேற்றம் செய்வதற்கு உரிய கட்டுமான பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாகக் கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகிய புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் குளிர்சாதனமில்லா பேருந்து 200 கி.மீ. இயங்கும்.
மேற்படி அனைத்துப் பணிகளும் நிறைவுற்று தமிழ்நாட்டிலேயே போக்குவரத்துக்கழகங்களில் முதல் முறையாக வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனை 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
Dit verhaal komt uit de June 30, 2025-editie van Malai Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu
Malai Murasu
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 3 பேருக்கு பதவி உயர்வு!
உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 3 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
1 min
April 16, 2026
Malai Murasu
வேட்பு மனுவில் சொத்து விவரங்களை ஆதவ் அர்ஜூனா மறைத்துள்ளார்! உயர்நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளர் வழக்கு!!
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1 min
April 16, 2026
Malai Murasu
மதுரவாயல் தொகுதி ஆழ்வார் திருநகரில் பா.பென்ஜமினை ஆதரித்து நடிகை கஸ்தூரி வாக்கு சேகரித்தார்!
மதுரவாயல் தொகுதி ஆழ்வார் திருநகரில் அ. தி. மு. க. வேட்பாளர் பா.பென்ஜமினை ஆதரித்து நடிகை கஸ்தூரி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
1 mins
April 16, 2026
Malai Murasu
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு! பிற்படுத்தப்பட்டோர் 56.33 சதவீதம் உள்ளனர்!!
தெலுங்கானாவில் 3.55 கோடி மக்களை உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோர் 56.33 சதவீதம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
1 min
April 16, 2026
Malai Murasu
சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்! தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய அனுமதியின்றி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை அடையாறில் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
1 min
April 16, 2026
Malai Murasu
காதலை பாதியில் கைவிட்டதால் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்! விட்ட வாலிபர் கைது!! புழலில் பரபரப்பு!!
புழல் அடுத்தகதிர் வேடு பகுதியை சேர்ந்த (23 வயது டைய) இளம் பெண் ஒருவர் வில்லிவாக்கத்தில் உள்ளதனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
1 min
April 16, 2026
Malai Murasu
தனியார் சோப் நிறுவனத்துக்கு எதிராக நடிகை தமன்னா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
நடிகை தமன்னா, ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
April 16, 2026
Malai Murasu
தமிழக மக்களிடம் முதல்வரின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் எடுபடாது! தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!!
முதல்வரின் கருப்புக் கொடி நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
1 min
April 16, 2026
Malai Murasu
பல்லாவரம் தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் பிரசாரம்! இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்!!
பல்லவாரம் தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
1 min
April 16, 2026
Malai Murasu
‘குக்கர்’ சின்னத்தில் வாக்களியுங்கள்: சைதாப்பேட்டையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்! அ.ம.மு.க. வேட்பாளர் ஜி.செந்தமிழன் வாக்குறுதி !!
சைதாப்பேட்டையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அ.ம.மு.க. வேட்பாளர் ஜி. செந்தமிழன் வாக்குறுதி அளித்தார்.
1 min
April 16, 2026
Translate
Change font size
