Poging GOUD - Vrij
திருப்பெரும்புதூரில் 129 பவுன் நகை, ரூ.21 லட்சம் கொள்ளையில் 2 பேர் கைது!
Malai Murasu
|June 17, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள் (47). இவர் தனியார்சித்தமருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
-
இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து அறையில் வைக்கப்பட்டிருந்த 129 பவுன் நகை, 2.2 கிலோ வெள்ளி பொருட்கள், 21 லட்சம் ரொக்க பணம் உள் ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டதாககாவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
Dit verhaal komt uit de June 17, 2025-editie van Malai Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu
Malai Murasu
மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீதம் வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்.23-இல் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.இத்தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 3.61 கோடி பேர். A
1 min
April 27, 2026
Malai Murasu
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய டோமாஸ் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்! பரபரப்பு தகவல்கள்!!
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியவர், சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
1 min
April 27, 2026
Malai Murasu
கோடை வெப்பத்தால் தேவை அதிகரிப்பு: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மின் பற்றாக்குறை ஏற்படும்! மத்திய மின்துறை தகவல்!!
மே மாதம் முதல் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும் என மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
April 27, 2026
Malai Murasu
வரிகள் குறையும்: இந்தியா-நியூசிலாந்து இடையே இன்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா-நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆக்குவதே ஒப்பந்தத்தின் நோக்கம்.
1 mins
April 27, 2026
Malai Murasu
மேற்காசியப் போர் எதிரொலி: நாமக்கல் முட்டை ஏற்றுமதி கடும் பாதிப்பு! போக்குவரத்து கட்டண உயர்வால் பண்ணையாளர்கள் தவிப்பு!!
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
1 min
April 27, 2026
Malai Murasu
திருநங்கைகள் என்ற பெயரைச் சூட்டியதே கருணாநிதி தான்! முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு!!
விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
1 min
April 27, 2026
Malai Murasu Chennai
ஈரான் வான்வழி தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ முகாம்களில் சேதம் மிகவும் அதிகம்! அமெரிக்க அதிகாரிகள் தகவல்!!
ஈரான் வான்வழி தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ முகாம்களில் ஏற்பட்ட சேதம் மிகவும் அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
April 27, 2026
Malai Murasu
கோடை விடுமுறை: ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்!
கோடை விடுமுறை என்பதால் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து பொழுதுபோக்கு கூடங்களில் பல்வேறு வகையான கேம்ஸ்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
1 min
April 27, 2026
Malai Murasu Chennai
திருவள்ளூர் அருகே விவசாய நிலத்தில் வைத்த நாட்டு பட்டாசு வெடித்து 4 மாடுகள் படுகாயம்!
பட்டாசா, நாட்டு வெடிகுண்டா? காவல்துறையினர் தீவிர விசாரணை!!
1 min
April 27, 2026
Malai Murasu Chennai
விழுப்புரத்தில் அழகிப் போட்டி: மிஸ் திருநங்கையாக சென்னை ஓமனா தேர்வு! சாய்ஸ்ரீ 2-ஆவது இடமும், சுலிக் 3-வது இடமும் பிடித்தனர் !!
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை யொட்டிவிழுப்புரத்தில் திரு நங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.
1 min
April 27, 2026
Translate
Change font size

