Poging GOUD - Vrij
சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
Dinamani Tiruvallur
|May 09, 2025
உக்ரைன் குற்றச்சாட்டு
-
கீவ், மே 8: இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போர் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
போர்க்கள நிலவரம் குறித்து ராணுவத் தளபதிகளிடம் விசாரித்தேன். அவர்கள் கூறிய தகவலின்படி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்த வெற்றி தின போர் நிறுத்தம் ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் வெறும் ஏய்ப்புப் பேச்சு என்பது நிரூபணமாகியுள்ளது.
Dit verhaal komt uit de May 09, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Tiruvallur
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvallur
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Translate
Change font size
