Poging GOUD - Vrij
குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!
Dinamani Thoothukudi
|June 20, 2025
சமூக வலைதளத்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.
அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொலை நிகழ்வின் அதிர்வலைகள் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அரசை நகர்த்தியுள்ளது.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு இதுதான். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களுடன் ஏதும் ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்களா என்று பரிசோதிக்கும் ஏற்பாடு அங்கு உண்டு. அவ்வாறு பள்ளியின் பெண் உதவியாளர் சோதிக்க முற்பட்ட போது சோகம் அரங்கேறியது. இதற்கு முன்பாக இந்த குறிப்பிட்ட மாணவரின் எதிர்பாலின கவர்ச்சி செயல்பாட்டை முறைப்படுத்திய நிகழ்வால் கோபமடைந்ததே இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பள்ளிவயது மாணவர்களின் அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இது குறித்து செயலில் இறங்கவேண்டும் என்றும், அவ்வாறு மற்ற நாடுகள் செயல்படாவிட்டாலும் பிரான்ஸ் உடனடியாகச் செயல்படும் என்று அந்த நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் அண்மையில் அறிவித்துள்ளார்.
15 வயதுக்குட்பட்டோர் இணையவழியில் கத்தி வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கிரீஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளன. பள்ளி நேரத்தில் மாணவர்கள் அறித்திறன்பேசி பயன்படுத்துவதை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது.
முனைவர் என்.மாதவன்
Dit verhaal komt uit de June 20, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Thoothukudi
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Thoothukudi
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Thoothukudi
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Translate
Change font size

