Poging GOUD - Vrij

திருச்செந்தூர் கோயில்களில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

Dinamani Thoothukudi

|

June 05, 2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்தகுண விநாயகர், ஸ்ரீ சொர்ணமகா சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர், ஜூன் 4: இதையொட்டி, அந்தந்தக் கோயில்களில் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.

சிவன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருமுறைப் பாராயணம், பல்வேறு ஹோமங்கள், பூர்ணாஹுதி, மாலையில் விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்டவற்றுக்குப் பின்னர், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதை, ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கர்ய ஸ்தானத்தார் சிவாச்சாரியர்கள் செய்தனர். வியாழக்கிழமை காலை 2ஆம் கால, மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

MEER VERHALEN VAN Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Thoothukudi

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Thoothukudi

கூட்டணி குறித்து விரைவில் முடிவு

யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Thoothukudi

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size