Poging GOUD - Vrij
திருச்செந்தூர் கோயிலில் மார்ச் 3-இல் மாசித் திருவிழா கொடியேற்றம்
Dinamani Thoothukudi
|February 26, 2025
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புகழ்பெற்ற மாசித் திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
திருச்செந்தூர், பிப். 25: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புகழ்பெற்ற மாசித் திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) மாலை 4.30 மணிக்கு வடக்கு ரத வீதி, 14 ஊர் செங்குந்தர் 12ஆம் திருவிழா மண்டகப்படியில் கொடிப்பட்ட வீதி யுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி, 5 மணிக்கு கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
Dit verhaal komt uit de February 26, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு: 31 பேர் காயம்
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 பேர் காயமடைந்தனர்.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான இளைஞர்: ரூ.1.62 கோடி இழப்பீடு
2024, ஜூலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து 53 சதவீதம் மாற்றுத்திறனாளியான 21 வயது இளைஞருக்கு தில்லி மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ரூ.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.
2 mins
January 19, 2026
Dinamani Thoothukudi
வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 mins
January 19, 2026
Dinamani Thoothukudi
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களாக 71 பேரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் அறிவித் துள்ளார்.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
மார்ச் 30-இல் பார் கவுன்சில் தேர்தல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை வரும் மார்ச் 30-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
எரிகைசி வெற்றி, குகேஷ் டிரா
டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
சிரியா: குர்து ஆயுதக் குழுவிடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.
1 min
January 19, 2026
Dinamani Thoothukudi
உ.பி.: அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 19, 2026
Translate
Change font size

