Facebook Pixel சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? | Dinamani Tenkasi - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா?

Dinamani Tenkasi

|

June 24, 2025

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது.

மதுரை, ஜூன் 23:

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் சிமியோன் சுதன் தாக்கல் செய்த மனு:

ஸ்ரீரங்கம் புங்கனூரில் அனுமதி பெறாமல் நெல் அரைவை ஆலை கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நகர ஊரமைப்புச் சட்டப்படி அனுமதி பெற்றுதான் கட்டடங்கள் கட்ட வேண்டும். அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டி விட்டு அதை முறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது. அப்படி கேட்பதை உரிமையாகக் கோர முடியாது. சட்டவிரோதக் கட்டடங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.

இதனால், சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

MEER VERHALEN VAN Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tenkasi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size