Poging GOUD - Vrij
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
Dinamani Salem
|May 13, 2025
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
ம.ஆ. பரணிதரன்
காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சச்சின் பைலட். இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு, ராஜீவ் காந்தியால் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டவர் ராஜேஷ் பைலட். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் முக்கியமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக தந்தை ராஜேஷ் பைலட் இருந்தார் என்றால், மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியமான பல பொறுப்புகள் வகித்தவர் அவரது மகனான சச்சின் பைலட்.
இரண்டு முறை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக வெற்றிகரமாகத் தேர்தலை எதிர்கொண்ட இளைய தலைமுறை காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட், வருங்காலத்தில் காங்கிரஸின் முக்கியமான ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரு-காந்தி குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப்பெற்ற தலைவர் என்று அறியப்படும் சச்சின் பைலட், பிரதேச ராணுவமாகக் கருதப்படும் 'டெரிட்டோரியல் ஆர்மி'யில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் என்பது கூடுதல் சிறப்பு.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சச்சின் பைலட் தினமணி யிடம் விரிவாகப் பேசினார். பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்ததால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது நேர்காணலில் இருந்து...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய இந்திய நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
Dit verhaal komt uit de May 13, 2025-editie van Dinamani Salem.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Salem
Dinamani Salem
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Salem
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Salem
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Salem
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Salem
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Salem
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
