இந்தியா வளர்ந்த நாடாக உயர்கல்வி சேர்க்கையை 60 சதவீதமாக உயர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
Dinamani Puducherry
|July 20, 2025
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 60 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
-
வேலூர், ஜூலை 19:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் சேர்க்கை பெற்ற 102 மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம், மடிக்கணினி வழங்கிப் பேசியது:
விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஆந்திரம், மத்தியபிரதேச மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. கல்விக்கு மாநில அரசுகள் 75 சதவீதம் செலவு செய்யும் நிலையில், மத்திய அரசு 25 சதவீதம்தான் செலவு செய்கிறது.
Dit verhaal komt uit de July 20, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வர்மா அதிரடி
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
1 min
December 27, 2025
Dinamani Puducherry
தொடக்க நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள்
ஆஷஸ் வரலாற்றில் 116 ஆண்டுகளில் முதல் முறை
1 min
December 27, 2025
Dinamani Puducherry
ரகசியம் காப்போம்!
மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள்.
2 mins
December 27, 2025
Dinamani Puducherry
அர்ஜுன், காரில்சென் இணை முன்னிலை
ஃபிடே உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் 4 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி இணை முன்னிலையில் இருக்கிறார்.
1 min
December 27, 2025
Dinamani Puducherry
ஹெச்-1பி விசா நேர்காணல் ரத்து: அமெரிக்காவிடம் இந்தியா கவலை
ஹெச்-1பி விசா நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
December 27, 2025
Dinamani Puducherry
துப்பாக்கி சுடுதல் தேசிய சாம்பியன்ஷிப்: சூரஜ் சர்மாவுக்கு 2 தங்கம்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரர் சூரஜ் சர்மா, சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினார்.
1 min
December 27, 2025
Dinamani Puducherry
‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க உத்தரவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில், அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 27, 2025
Dinamani Puducherry
சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்
நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.
2 mins
December 26, 2025
Dinamani Puducherry
தேசிய சீனியர் பாட்மின்டன்: ஸ்ருதி, பாருல் முன்னேற்றம்
தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், அனுபவ வீராங்கனை ஸ்ருதி முன்டடா, இளம் போட்டியாளர் பாருல் சௌதரி ஆகியோர் அசத்தலான வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
December 26, 2025
Dinamani Puducherry
ரூ.10,000 கோடி திரட்டிய பிஓஐ
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 26, 2025
Translate
Change font size

