Poging GOUD - Vrij
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
Dinamani Puducherry
|March 20, 2025
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
-
ராமேசுவரம், மார்ச் 19:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் முனியேந்திரன், சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், படகுகளில் இருந்த 10 மீனவர்களைக் கைது செய்தனர்.
Dit verhaal komt uit de March 20, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Dinamani Puducherry
கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்
அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65) சென்னையில் சனிக்கிழமை இரவு (ஜன.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
இளைஞர்களின் துறவி!
ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 mins
January 12, 2026
Dinamani Puducherry
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்
எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Puducherry
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Translate
Change font size
