Poging GOUD - Vrij
குறைந்துவரும் பாரம்பரிய பலா சாகுபடி!
Dinamani Namakkal
|June 25, 2025
கல்வராயன் மலைக் கிராமங்களில் முதிர்ந்த பலா மரங்கள் வெட்டப்படுவதோடு, புதிய மரங்கள் நடவு செய்வதில் ஆர்வமின்மையால், பாரம்பரிய முறை பலா சாகுபடி குறைந்து வருகிறது.
வாழப்பாடி, ஜூன் 24:
மரச் சாமான்களுக்காக பலா மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பலா மரங்களைப் பயிரிட்டுச் சாகுபடியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தத் தோட்டக்கலை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் சின்ன கல்வராயன் மற்றும் பெரிய கல்வராயன் மலை, அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலை ஆகிய கிராமங்களில் பலா சாகுபடிக்கு ஏற்ற மண் வளமும், சூழ்நிலையும், மழைப்பொழிவும் தொடர்வதால் நீண்டகாலப் பலன்தரும் பலா மரங்களை மலைவாழ் பழங்குடியின மக்கள் வழிவழியாகப் பல நூற்றாண்டுகளாகச் சாகுபடி செய்து வருகின்றனர்.
Dit verhaal komt uit de June 25, 2025-editie van Dinamani Namakkal.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Namakkal

Dinamani Namakkal
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Namakkal
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025
Dinamani Namakkal
தெருக்களுக்குத் தேசியத் தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும்
மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
1 min
October 10, 2025
Dinamani Namakkal
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Namakkal
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Namakkal
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025

Dinamani Namakkal
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 mins
October 10, 2025
Dinamani Namakkal
சீமானுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை கூறியதையடுத்து, சீமானுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
1 min
October 09, 2025
Dinamani Namakkal
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Namakkal
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025
Translate
Change font size