Facebook Pixel மும்பையில் கொட்டித் தீர்த்தது மழை: போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி | Dinamani Kanyakumari - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மும்பையில் கொட்டித் தீர்த்தது மழை: போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி

Dinamani Kanyakumari

|

May 27, 2025

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் திங்கள்கிழமை காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மும்பை, மே 26: தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் திங்கள்கிழமை காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தண்டவாளங்களை மழை நீர் மூழ்கடித்ததால் வடாலா சாலை - சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் இடையிலான புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

MEER VERHALEN VAN Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு

சி.வி.சண்முகம் திட்டவட்டம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Kanyakumari

தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

வட கொரிய அதிபர் உத்தரவு

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanyakumari

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size