Poging GOUD - Vrij
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
Dinamani Dharmapuri
|October 31, 2025
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
பொதுவாக ஆயுள்தோஷ நிவர்த்தி பிரார்த்தனைகளுக்காக பலரும் திருக்கடையூர் செல்வது வழமை. அழியாத ஆயுளை வழங்கிடும் அமிர்த கடேஸ்வர சுவாமியையும், அமிர்த கௌரியாகிய அபிராமியையும் அனுக்கிரகிக்கும் காலசம்ஹார திருத்தலம் இது. அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்வு நடைபெற்ற பகுதியும் இதுதான் என்பது புராணத் தகவல். பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் அதிலிருந்து கிடைத்தன. காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும், செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் தோன்றினர். பின்னர் சகலரும் ஆங்காங்கு சுற்றியுள்ள தலங்களில் சிவபூஜை செய்து உய்வுற்றனர். அவ்விதத்தில் அலைமகளான மகாலக்ஷ்மி சிவபூஜை செய்திருந்த தலம்தான் இந்த திருமால்குடி.
Dit verhaal komt uit de October 31, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
டீசல் வாகனங்களை மேலும் குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை
நாட்டின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு, போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றங்கள் அவசியம் என நீதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
சின்னரை சாய்த்த மென்சிக் அறையிறுதியில் அல்கராஸ்
கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் வெள்ளிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
அபராத எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்
1 mins
February 21, 2026
Dinamani Dharmapuri
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கனிமொழி எம்.பி. உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
654 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
மறுக்கப்படும் சொத்து-நில உரிமைகள்...
சங்க காலத்தில் நிலம், நகைகள், கால்நடைகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.
2 mins
February 21, 2026
Dinamani Dharmapuri
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23-இல் தொடக்கம்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
தஞ்சையில் ஆதரவாளர்களுடன் வி.கே.சசிகலா ஆலோசனை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
கல்வி பயில வரும் மாணவர்களுக்கு தமிழகம் பாதுகாப்பான இடம்
ஆளுநர் ஆர்.என்.ரவி
1 min
February 21, 2026
Dinamani Dharmapuri
வெற்றியுடன் வெளியேறியது ஆஸ்திரேலியா
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
February 21, 2026
Listen
Translate
Change font size
