कोशिश गोल्ड - मुक्त
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
Dinamani Dharmapuri
|October 31, 2025
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
பொதுவாக ஆயுள்தோஷ நிவர்த்தி பிரார்த்தனைகளுக்காக பலரும் திருக்கடையூர் செல்வது வழமை. அழியாத ஆயுளை வழங்கிடும் அமிர்த கடேஸ்வர சுவாமியையும், அமிர்த கௌரியாகிய அபிராமியையும் அனுக்கிரகிக்கும் காலசம்ஹார திருத்தலம் இது. அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்வு நடைபெற்ற பகுதியும் இதுதான் என்பது புராணத் தகவல். பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் அதிலிருந்து கிடைத்தன. காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும், செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் தோன்றினர். பின்னர் சகலரும் ஆங்காங்கு சுற்றியுள்ள தலங்களில் சிவபூஜை செய்து உய்வுற்றனர். அவ்விதத்தில் அலைமகளான மகாலக்ஷ்மி சிவபூஜை செய்திருந்த தலம்தான் இந்த திருமால்குடி.
यह कहानी Dinamani Dharmapuri के October 31, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிகரிக்கும் ஸ்டார்பக்ஸ்
இந்தியாவில் நிலவும் கடும் போட்டி மற்றும் அதிகரித்து வரும் நஷ்டத்துக்கு மத்தியிலும், டாடாவுடன் இணைந்து தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
ஜாம்ஷெட்பூருக்கு 2–ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 1-0 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
யானைகள்..
அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய விலங்குகள், தாவரங்களை அவற்றின் இயற்கையான இடத்திலேயே பாதுகாக்க 573 வனவிலங்கு சரணாலயங்கள் நாட்டில் உள்ளன.
1 mins
February 22, 2026
Dinamani Dharmapuri
ரூ.1,844 கோடியில் முடிவடைந்த திட்டங்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
February 22, 2026
Dinamani Dharmapuri
குழந்தை திருமண பாதிப்பிலிருந்து மீண்டு 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய சிறுமி
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் குடும்ப வன்முறையில் இருந்து மீண்ட 15 வயது சிறுமி, தனது கல்வியைத் தொடரும் வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
இறுதிச் சுற்றில் மோதும் அல்கராஸ் – ஃபில்ஸ்
கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் புதிய சிஇஓ ஆஷா சர்மா
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான 'எக்ஸ் பாக்ஸ்' நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 22, 2026
Dinamani Dharmapuri
செயல்தான் சிறந்த மொழி...
பேச்சாளராக, எழுத்தாளராக, சமூகச் செயல்பாட்டாளராக, தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன்.
1 min
February 22, 2026
Listen
Translate
Change font size
