Poging GOUD - Vrij
வாக்குத் திருட்டை வாடிக்கையாக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
Dinamani Chennai
|November 10, 2025
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குத் திருட்டை மூடி மறைத்து, அந்தத் திருட்டை வாடிக்கையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
-
கடந்த நவ.4-ஆம் தேதிமுதல் தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பச்மரி பகுதியில் ராகுல் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக, அண்மையில் படவிளக்கக் காட்சி ஒன்றை வெளியிட்டு பேசினேன். அங்கு வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது எனக்குத் தெளிவாக தெரிந்தது. அந்தத் தோ்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு காங்கிரஸின் வெற்றி பறிக்கப்பட்டது.
Dit verhaal komt uit de November 10, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min
April 16, 2026
Dinamani Chennai
திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்!
சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
2 mins
April 16, 2026
Dinamani Chennai
மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
பால் பெற்ற தலங்களான அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் ஆகியவை அவிநாசி தொகுதியில் உள்ளன.
2 mins
April 16, 2026
Dinamani Chennai
கூட்டணி பலத்தில் மார்க்சிஸ்ட் - வியூகம் வகுக்கும் அதிமுக
சென்னையில் அமைந்துள்ள இத்தொகுதி 1967 முதல் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.
2 mins
April 16, 2026
Dinamani Chennai
தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச். ஓ. பி. எஃப். ) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
1 min
April 16, 2026
Dinamani Chennai
கோவையில் ஏப். 18-இல் பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவை, கொடிசியாவில் வரும் 18-ஆம் தேதி வாக்கு சேகரிக்கும் அதே வேளையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய உள்ளார்.
1 min
April 16, 2026
Dinamani Chennai
இந்திய ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 7.44% சரிவு
மத்திய கிழக்கு போர் எதிரொலி
1 min
April 16, 2026
Dinamani Chennai
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள்மூலம் பணம் கடத்தல்
மம்தா குற்றச்சாட்டு
1 min
April 16, 2026
Dinamani Chennai
நாளை மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.
1 min
April 16, 2026
Dinamani Chennai
தற்சார்பு ஏஐ: சென்னை ஐஐடி - சர்வம் ஏஐ புரிந்துணர்வு
நாட்டில் உள்ள அரசு, தனி யார், தொழில் துறையினர் தனியுரிமையு டன், 'தற்சார்பு செயற்கை நுண்ணறிவு (இறை யாண்மை-ஏஐ)' சார்ந்த தீர்வுகளை பெருவ தற்கு சென்னை ஐஐடி 'பிரவர்தக்' தொழில் நுட்ப அறக்கட்டளையும், சர்வம் ஏஐ நிறுவ னமும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள் ளன.
1 min
April 16, 2026
Listen
Translate
Change font size
