Facebook Pixel டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது | Dinamani Chennai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது

Dinamani Chennai

|

July 14, 2025

18 டேங்கர்கள் சேதம்

டீசல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது

திருவள்ளூர்/சென்னை, ஜூலை 13: திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தடம்புரண்டு தீப்பற்றியது. இதில், 18 டேங்கர்களில் இருந்த டீசல் முற்றிலும் எரிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து தொடர்பாக மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கான (ஐஓசி) உயர் ரக டீசல் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு வாலாஜா பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எடுத்துச்செல்லப்பட்டது. ரயிலில் இருந்த 50 டேங்கர்களில் 2 டேங்கர்களை தவிர்த்து, 48 டேங்கர்களில் (வேகன்களில்) தலா 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான உயர் ரக டீசல் என மொத்தம் 35 லட்சம் லிட்டர் டீசல் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

MEER VERHALEN VAN Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி

அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை

10 பேர் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்

ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size