Poging GOUD - Vrij
கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை
Dinamani Chennai
|July 06, 2025
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.
-
மானாமதுரை, ஜூலை 5:
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிற 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Dit verhaal komt uit de July 06, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் (கஞ்சா) கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த ஆசிரியைகள் உள்பட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.17 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெய்யை சுமார் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு
இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.13 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
January 07, 2026
Dinamani Chennai
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.9-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
January 07, 2026
Dinamani Chennai
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்
திமுக ஆட்சியில் ரூ.ரவியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி புகார் தெரிவித்தார்.
1 min
January 07, 2026
Dinamani Chennai
ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கு புத்துயிர்: பிப். 14-இல் தொடக்கம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் 2026 ஆட்டங்கள் வரும் பிப்.14 முதல் தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
January 07, 2026
Dinamani Chennai
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கிறார்.
1 min
January 07, 2026
Dinamani Chennai
பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
2 mins
January 07, 2026
Dinamani Chennai
வளர்ச்சித் திட்டப் பணிகள்: பிப்.10-க்குள் முடிக்க உத்தரவு
சென்னையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் பிப்.10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஆர். பிரியா உத்தரவிட்டார்.
1 min
January 07, 2026
Translate
Change font size
