Poging GOUD - Vrij
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
Dinamani Chennai
|July 12, 2024
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, ஜூன் 14-ஆம் தேதிமுதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூன் 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
திமுக சார்பில் அந்தக் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
Dit verhaal komt uit de July 12, 2024-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
மீண்டும் சறுக்கியது சென்னை
மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
1 mins
May 16, 2026
Dinamani Chennai
வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை
1 mins
May 16, 2026
Dinamani Chennai
அமெரிக்க சிஐஏ இயக்குநர் கியூபா பயணம்
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப், கியூபாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு உயர் அதிகாரிகளையும், முன்னாள் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவின் பேரனான ரௌல் கில்லெர்மோ ரோட்ரிகஸ் காஸ்ட்ரோவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Chennai
திரையரங்கின் மேற்கூரை விழுந்து விபத்து
சென்னை அண்ணா சாலையில் திரையரங்கின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Chennai
குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.
3 mins
May 16, 2026
Dinamani Chennai
வடலூரில் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை
பூட்டிய வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
1 min
May 16, 2026
Dinamani Chennai
ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: யுஏஇ கண்டனம்
ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
May 16, 2026
Dinamani Chennai
தைவானுக்கு ஆயுத விற்பனை குறித்து உறுதியான முடிவெடுக்கவில்லை
ஏர் ஃபோர்ஸ்-1 விமானத்தில் டிரம்ப் பேட்டி; சீன பயணத்தையடுத்து மனமாற்றம்?
1 min
May 16, 2026
Dinamani Chennai
அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை
சிந்து, லக்ஷயா வெளியேறினர்
1 min
May 16, 2026
Translate
Change font size
