Facebook Pixel நெருங்கும் மக்களவைத் தேர்தல் மார்ச் 3-இல் மத்திய அமைச்சர்கள் கூட்டம் | Dinamani Chennai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

நெருங்கும் மக்களவைத் தேர்தல் மார்ச் 3-இல் மத்திய அமைச்சர்கள் கூட்டம்

Dinamani Chennai

|

February 22, 2024

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி மத்திய அமைச்சா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

தில்லி சாணக்யபுரியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மக்களவைத் தோ்தல் தேதி அடுத்த மாதம் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அனைத்து மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து பல்வேறு மாநிலங்களில் தோ்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

MEER VERHALEN VAN Dinamani Chennai

Dinamani Chennai

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

மின்வாரிய கள உதவியாளர் பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கள உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வூஷு உலகக் கோப்பை: அபர்ணாவுக்கு தங்கம்

சீனாவில் நடைபெறும், தற்காப்புக் கலையான வூஷு விளையாட்டின் சண்டா பிரிவு 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் அபர்ணா வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை

சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size